Wednesday, 22 July 2015

IAS Civil Service Exam (சிவிஸ் சர்வீசஸ் தேர்வு) முடிவுகள் வெளியீடு 2014

முதல் நான்கு இடங்களை பெண்கள் பிடித்தனர்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய  IAS Civil Services Exam சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின. இதில் முதல் ஐந்து இடங்களில் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றினர். சிங்கல், ரேணு ராஜ், நிதி குப்தா மற்றும் வந்தனா ராவ் ஆகியோர் முதல் நான்கு இடங்களை பிடித்தனர்.

ias coaching in chennai
ias coaching in chennai


சுஹர்ஷா பட் என்பவர் ஐந்தாவது இடத்தை பிடித்து ஆண்களுக்கு ஆறுதல் அளித்தார். நேர்முக தேர்வு மற்றும் தனித்திறமை ஆகிய தேர்வுகள் முடிந்த நான்கு நாட்களுக்கு முதன்முறையான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி.யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

upsc coaching in chennai
upsc coaching in chennai


இதில் ரேணு ராஜ் கேரளாவை சேர்ந்த மருத்துவராவார். தனது முதல் முயற்சியிலேயே 2வது இடத்தை பிடித்து ரேணு சாதனை படைத்துள்ளார். தனது இந்த சாதனைக்கு குடும்பத்தினரும், நலம் விரும்பிகளும் தான் காரணம் என ரேணு கூறியுள்ளார்.

best civil services coaching academy in chennai
best civil services coaching academy in chennai


1364 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இத்தேர்வில் 4 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment